இயக்குனர் ஷங்கர் நண்பன் படத்திற்கு பிறகு மூன்று வருடங்களாக இயக்கிவரும் திரைப்படம் ஐ.
விக்ரம், எமிஜாக்சன் ஜோடியாக நடிக்கும் இத்திரைப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கிறது.
இந்நிலையில் முதன்முதலாக ஊடகத்தினருக்கு 50 வினாடி ஓடக்கூடிய டீசர் பிரத்யேகமாக போட்டுக்காட்டப்பட்டது.
இதில் பெரிய பற்கள் மற்றும் கொம்புகளுடன் உடல் முழுவதும் ரோமங்களுடன் ஓநாய் போன்ற தோற்றத்தில் உள்ளார் விக்ரம்.
இளைஞன் ஒருவனை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதால் அவனுக்குள் நிகழும் மாற்றத்தை பற்றியான கதை என கூறப்படுகிறது.
இது ஹல்க் படத்தின் சாயலில் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

0 comments:
Post a Comment