சூப்பர் ஸ்டார் நடிப்பில் லிங்கா படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. பாடல்கள் மற்றும் ஒரு சில காட்சிகள் மட்டுமே மீதம் இருக்கிறது.
இந்நிலையில் இன்னும் 2 வாரத்திற்கு படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏன் என்று விசாரித்தால் ஷங்கர் தான் இயக்கிய ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ரஜினி வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
ரஜினிக்கும், ஷங்கரின் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை உள்ளதால் சம்மதம் தெரிவிக்க, லிங்கா படப்பிடிப்பிற்கு சில நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

0 comments:
Post a Comment