விக்ரம், எமிஜாக்சன் ஜோடியாக நடித்துள்ள படம் ‘ஐ’. ஷங்கர் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது. தீபாவளிக்கு படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடக்கிறது. ஹாலிவுட் தரத்தில் மெகா பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்துள்ளனர். இதன் பாடல்களை ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்டை அழைத்து வந்து சமீபத்தில் வெளியிட்டனர்.
விக்ரம் இப்படத்தில் ‘பாடி பில்டர்’ ஆக வருகிறார். பாதி மனிதன் பாதி மிருகம் கலந்த இன்னொரு கேரக்டரிலும் நடிக்கிறார். இந்த கேரக்டருக்காக உடம்பை வருத்தி நடித்துள்ளார். இதற்காக அவருக்கு விருது கிடைக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து படத்தின் இயக்குனர் ஷங்கர் கூறும்போது, பாதி மிருகம், பாதி மனிதன் கலந்த கேரக்டரில் மேக்கப் போடுவதற்காக விக்ரம் உடம்பை குறைக்க வேண்டி இருந்தது. இதற்காக சாப்பிடாமல் இருந்து உடம்பை குறைத்தார். ரொம்ப கஷ்டப்பட்டார். அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. விருது கிடைத்தால் சந்தோஷப்படுவேன் என்றார்.

0 comments:
Post a Comment