புதிதாக எந்த படம் ரிலீஸ் ஆனாலும் அந்த படத்தை புரமோட் செய்யும் நிகழ்ச்சிகள் டிவிக்களில் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பாணியை ஏற்க பேங் பேங் படக்குழு நிராகரித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் -8 நிகழ்ச்சியில் ஹிருத்திக் ரோஷன் நடித்த பேங் பேங் படத்தை புரமோட் செய்வதற்காக கலந்து கொள்ளுமாறு பேங் பேங் படத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த அழைப்பை புறக்கணிக்க ஹிருத்திக் புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. பேங் பேங் படக்குழு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் என பிக் பாஸ் குழு கூறியிருப்பதை பேங் பேங் படக்குழு மறுத்துள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்ற. மேலும் எந்த ரியாலிட்டி ஷோ மூலமும் தங்கள் படத்தை புரமோட் செய்ய விரும்பவில்லை எனவும் திட்டவட்டமாகவும் தெரிவித்து பேங்பேங் படக்குழு.
சித்தார்த் ஆனந்த் இயக்கி, ஹிருத்திக்-கத்ரினா கைப் நடித்துள்ள பேங் பேங் படம் அக்டோபர் 2ம் தேதி வெளியிடப்பட உள்ளது. தூம் 3 படத்தை எந்த ரியாலிட்டி ஷோ மூலமும் பிரமோட் செய்யாமல் அமீர்கான் வெளியிட்டதை பின்பற்ற நினைத்தே ஹிருத்திக் இந்த அழைப்பை புறக்கணித்துள்ளதாகவும் ஒரு பக்கம் கூறப்பட்டு வருகிறது. ரசிகர்கள் மீது தங்களுக்கு மிகப் பெரிய நம்பிக்கை இருப்பதால் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் படத்தை பிரமோட் செய்ய விரும்பவில்லை எனவும் பேங் பேங் கூறி உள்ளதாம்.

0 comments:
Post a Comment