
இப்படத்தை ஆரம்பித்த போது தயாரிப்பு பணி ஐங்கரன் கையில் தான் இருந்ததாம், ஆனால் அவர்களின் பணக்கஷ்டத்தால் படம் லைகாவிற்கு கைமாறியுள்ளது.
இந்த விஷயம் சிறிதளவும் விஜய்க்கு தெரியவில்லை, இதை மறைக்க முருகதாஸ்க்கு கூடுதலாகவும் லைகா பணம் கொடுத்துள்ளது.
தற்போது தலைக்கு மேல் கத்தி வந்ததும் தான், விஜய்யிடம் நடந்ததை எல்லாம் கூற, கோபத்தின் உச்சிக்கு சென்று விட்டாராம் இளைய தளபதி.
இதன் காரணமாக சமீபத்தில் படப்பிடிப்பில் கூட இருவரும் முகம் கொடுத்து பேசவில்லையாம்.
இப்படி எல்லாமா விஜய்க்கு ஜால்ரா அடிப்பது? அவர் இந்தப் படத்தில் நடிப்பது தவறா இல்லையா என்பது தான் கேள்வி. படம் கை மாறியது விஜய்க்கு தெரியவே இல்லை என்று எழுதுவது குட்டையைக் குழப்புவது போலாகும்.
ReplyDelete