தென்னிந்தியா சினிமா முழுவதிலும் அனைவருக்கும் இசையமைப்பாளர் யுவனின் இசை பற்றி தெரியும். இந்நிலையில் இவர் பாலிவுட்டில் இம்ரான் ஹஸ்மி நடிப்பில் ராஜ் நட்வர்லால் படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்துள்ளார்.
முன்பெல்லாம் தமிழ் கலைஞர்களை பெரிதும் வரவேற்காத பாலிவுட், தற்போது சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கிறது.
கடந்த வாரம் முன்னணி வானொலி ஒன்றில் டாப் 10 பாடல்கள் வரிசையில் பிரித்தம், விஷால் பரத்வாஜ் போன்ற பாலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர்களின் பாடல்களை ஓரங்கட்டி முதல் இடத்தை பிடித்தது யுவனின் ராஜ் நட்வர்லால் பாடல்கள்.

0 comments:
Post a Comment