
மேலும் தமிழகம் முழுவதும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே இப்படத்தை வெளியிட்டது. தற்போது இவர், கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கும் படத்தையும், இதே சன் பிக்சர்ஸ் நிறுவனம்
இதன் சாட்டிலைட் ரைட்ஸ் மட்டும் 20 கோடி ரூபாய்க்கு விலை போனதாக கூறப்படுகிறது.
வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment