30 வயதை கடந்த இவர் நீண்ட நாட்களாக தெலுங்கு நடிகர் ராணாவை காதலித்து வருகிறார். ஆனால் இவர்கள் இருவரும் தங்களது காதல் பற்றி வெளிப்படையாக அறிவிக்காமல் திருமணத்தையும் தள்ளிப்போட்டு வருகின்றனர்.
சில மாதங்கள் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த த்ரிஷா மறுபடியும் அஜித்துடன் தல55 மற்றும் சில படங்களில் ஒப்பந்தம் ஆனார்.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் கன்னடத்தில் முதன்முறையாக இவர் அறிமுகமான பவர் வசூலில் சாதனை படைக்க மீண்டும் சில வருடம் நடிப்பை தொடர முடிவு செய்துள்ளார். இதுவரை 3 படங்கள் கமிட் செய்துள்ளாராம். இதனால் விரைவில் திருமணம் செய்யலாம் என காத்திருந்த ராணா அதிர்ச்சியில் உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment