Tuesday, 15 October 2013

Tagged Under:

டிகிரி முடித்தவர்களுக்கு ரப்பர் போர்டில் பணி வாய்ப்பு!

By: Unknown On: 21:31
  • Share The Gag
  • மத்திய அரசு நிறுவனமான Rubber Board நிறுவனத்தில் காலியாக உள்ள Director, Assistant Account Office, Scientific Assistant, Farm Assistant, Rubber Tapping Demonstrator & Junior Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    15 - vazhikaqtti rubber-board.
     
    மொத்த காலியிடங்கள்: 63

    துறைவாரியான காலியிடங்கள் விவரம்:


    1. Director (P&PD) – 01

    2. Assistant Account Officer – 02

    3. Statistical Assistant – 01

    4. Scientific Assistant – 03

    5. Farm Assistant -14

    6. Rubber Tapping Demonstrator -14

    7. Junior Assistant – 28


    வயதுவரம்பு:
    27 – 55-க்குள் இருத்தல் வேண்டும்.

    பணி வாரியான கல்வித்தகுதி விவரம்:

    Director (P&PD) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் – BE/B.Tech/Master Degree in Chemistry முடித்திருக்க வேண்டும்.

    Assistant Account Officer பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் – CA முடித்திருக்க வேண்டும்.

    Statistical Assistant பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    Scientific Assistant பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் Botany/Chemistry/ Zoology
    போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    Farm Assistant மற்றும் Rubber Tapping Demonstrator பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் SSLC முடித்து Diploma in Agriculture முடித்திருக்க வேண்டும்.

    Junior Assistant பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் +2 முடித்து நிமிடத்திற்கு 30 வார்த்தைக்கு குறையாமல் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.


    தேர்வு செய்யப்படும் முறை:
    நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


    பணி வாரியான சம்பளம் விவரம்:



    Director (P&PD) பணிக்கு ரூ.15600-39100+கிரேடு சம்பளம் ரூ.7600 வழங்கப்படும்.
    Assistant Account Officer பணிக்கு ரூ.9300-34800+கிரேடு சம்பளம் ரூ.4600 வழங்கப்படும்.


    Statistical Assistant பணிக்கு ரூ.9300-34800+கிரேடு சம்பளம் ரூ.4200 வழங்கப்படும்.
    Scientific Assistant, Farm Assistant, Rubber Tapping Demonstrator, Junior Assistant பணிகளுக்கு மாதம் ரூ..5200-20200+கிரேடு சம்பளம் ரூ.2800/.2400/.2400/1900 வழங்கப்படும்.


    விண்ணப்பிக்கும் முறை
    :


     தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.rubberboard.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.



    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி
    : 12.11.2013
    மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.rubberboard.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

    0 comments:

    Post a Comment