Friday, 29 November 2013

Tagged Under: , , ,

வேண்டியவை மூன்று எவை?

By: Unknown On: 22:41
  • Share The Gag


  •  * இருக்க வேண்டியது மூன்று தூய்மை, நீதி, நேர்மை


    * அடக்க வேண்டிய மூன்று நாக்கு, நடத்தை, கோபம்


    * பெற வேண்டிய மூன்று தைரியம், அன்பு, மென்மை


    * கொடுக்க வேண்டிய மூன்று ஈதல், ஆறுதல், பாராட்டு


     * அடைய வேண்டிய மூன்று ஆன்மசுத்தம், முனைவு, மகிழ்வு


    * தவிர்க்க வேண்டிய மூன்று இன்னா செய்தல், முரட்டுத்தனம்,

    நன்றியில்லாமை


    * நேசிக்க வேண்டிய மூன்று அறிவு, கற்பு, மாசின்மை

    0 comments:

    Post a Comment