குறும்படமாக இருந்து பின் முழுநீளப் படமாக உருவாகி மிகப்பெரிய வெற்றியடைந்த படம் 'முண்டாசுப்பட்டி'. விஷ்ணு, நந்திதா, காளிவெங்கட் ஆகியோர் நடித்திருந்த இப்படத்தை ராம் குமார் இயக்கியிருந்தார்.
ஷான் ரோல்டன் இசையமைத்த இப்படத்தை சி.வி.குமார் தயாரித்திருந்தார். இப்படம் வெளியான 25 நாட்களில் 10 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது.
இதன் வசூலைப் பார்த்த படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார் முண்டாசுப்பட்டியின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார்.
படத்தில் நடிக்கும் நடிகர் - நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் யாரும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. முதல் பாகத்தை இயக்கிய ராம் குமாரே இதன் இரண்டாம் பாகத்தையும் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:
Post a Comment