விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' தொடரில் நடித்தவர்கள் மிர்ச்சி செந்திலும், ஸ்ரீஜாவும். இவர்கள் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டது பரபரப்பான செய்தியாகியிருக்கிறது.
இதற்கு முன் இவர்கள் இணைந்து நடித்த 'மதுரை' தொடரில் இவர்களின் கதாபாத்திரப் பெயர்தான் சரவணன் மீனாட்சி. அதையே தொடரின் பெயராக்கி புதிய தொடர் தொடங்கப்பட்டது. இந்தத் தொடர் அமோக வரவேற்புடன் ரசிகர்களைக் கவர்ந்தது.
இந்தத் தொடரில் இவர்கள் நடித்த போதே பலரும் உண்மையிலேயே இவர்கள் கணவன் மனைவிதான் என நினைத்தனர். இப்போது அது நிஜமாகிவிட்டது.
சமீபத்தில் செந்தில் - ஸ்ரீஜா திருமணம் திருப்பதியில் ரகசியமாய் நடந்து முடிந்தது. இது பற்றிய எந்த தகவலும் வெளியிடாமல் நடந்த இவர்களின் திருமணம் அனைவருக்கும் அதிர்ச்சியளித்திருக்கிறது.

0 comments:
Post a Comment