விஸ்வரூபம் 2 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட கமல்ஹாசன், தற்போது உத்தமவில்லன் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தில் விரைவாக முடிக்க திட்டமிட்ட படக்குழுவினர், விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் கமல்ஹாசன் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கியபோது, கமலின் காலில் காயம் ஏற்பட்டதாம்.
உடனே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைப் பெற்று வரும் கமல்ஹாசனிடம் மருத்துவர்கள் சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளதால், தற்போது உத்தமவில்லன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்.

0 comments:
Post a Comment