தமிழ் சினிமாவையும் தாண்டி பாலிவுட்டிலும் விஜய் புகழ் பரவ ஆரம்பித்துவிட்டது. இதற்கு உதாரணமாக இவர் நடித்த போக்கிரி, காவலன், துப்பாக்கி போன்ற படங்கள் ஹிந்தியி ரீமேக் செய்யப்பட்டது.
தற்போது விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படம் கத்தி. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் நீல் நிதின் முகேஷ் நடிக்கிறார். இவர் இப்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்த அனுபவங்களை சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.
இதில் ‘ நான் இந்தப்படத்தில் அவருடன் மோதவது போல் எந்த சண்டைக்காட்சிகளும் இல்லை, ஆனால் இருவரும் தங்களது புத்திசாலித்தனத்தால் மட்டுமே சண்டையிடவோம்’ என்று நீல் நிதின் தெரிவித்துள்ளார்.
மேலும் விஜய்யுடன் பணியாற்றியது மனதிற்கு மிக சந்தோஷமாக இருந்தது, சூப்பர் ஸ்டார் என்ற எண்ணம் அவர் மனதில் துளியும் இல்லாமல் என்னுடன் எளிமையாக பழகினார் என்றும் கூறினார்.

0 comments:
Post a Comment