தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித். இவர் எப்போதும் தன் உண்டு, தான் வேலையுண்டு என்று இருப்பவர்.
சமீபத்தில் நடந்த விருது விழாவிற்கு கூட விருது பட்டியலில் அவர் பெயர் இருந்தும் வரவில்லை. அஜித்திற்கு விருப்பம் இல்லை என்றாலும், தற்போது எங்கும் அஜித் ‘தல’ காட்டாமல் இருப்பதன் காரணம் கௌதம் தானாம்.
ஆம், கௌதம் இயக்கும் படத்தில் இளைமயான தோற்றத்தில் அஜித் வருகிறாராம், அதுவும் ஒரே வாரத்தில் தல-55 டீம் அடுத்தக் கட்ட படப்பிடிப்பிற்கு செல்லவேண்டியதால் தற்போது ஜிம்மிலேயே நாள் முழுவதும் இருக்கிறாராம்.
கண்டிப்பாக இது தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான்.

0 comments:
Post a Comment