கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்புக்கு என்றும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில் இந்த வாரம் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிற அனைத்து டீசர் மற்றும் ட்ரைலர் வெளிவரயிருக்கிறது.
இதில் ‘இது நம்ம ஆளு, காவியத்தலைவன், நாய்கள் ஜாக்கிரதை, திருடன் போலிஸ், நீயெல்லாம் நல்லா வருவடா, சிகரம் தொடு’ படங்களின் டீசர் மற்றும் ட்ரைலர்கள் வரவுள்ளது.
மேலும் அஜித் திரையுலகிற்கு வந்து இந்த ஆகஸ்ட் 3 தேதியோடு 22 ஆண்டுகள் ஆகிறது, அதனால் தல ரசிகர்களும் கௌதம் படத்தின் பர்ஸ்ட் லுக்கை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

0 comments:
Post a Comment