நீங்கள் தூங்குவதை வைத்தே எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவர் என்பதைச் சொல்லி விடலாம்.
* தலையணை எதுவுமில்லாமல் படுத்த இடத்தில் எந்தவித செளகரியமுமின்றி மல்லாந்து படுத்தவுடன் தூங்குபவர்கள்: இவர்கள் உடற்கட்டுடன் இருப்பவர். உடல் நலத்தைப் போற்றி காக்கும் ரகம். வாழ்க்கையில் என்றுமே அலுக்காது துருதுருவென்ற துடிப்பும், ஆர்வமும் மிகுந்திருக்கும்.
* பந்துபோல் உடம்பைச் சுருட்டிக்கொண்டு தூங்குபவர்கள்: தன்னம்பிக்கை குறைந்த மனிதர். கவலையற்ற பொறுப்பற்ற தொழிலை நாடுவார்கள். இவர்களுக்கு வரும் வாழ்க்கைத் துணைவர் அல்லது துணைவி துணிச்சல் உள்ளவராக இருப்பர்.
* தலை ஒருபக்கம் திரும்ப வயிறு படுக்கையில் படும்படி குப்புறப் படுத்துக் கொண்டு தூங்குபவர்கள்: கலகலவென்று பேசுவார்கள். நிறைய நண்பர்கள் உண்டு. யாரும் எளிதில் ஏமாற்ற முடியாது. வேலைகளை நன்றாகச் செய்யும் திறன் பெற்றவர்.
* கைகளையும், கால்களையும் அகற்றி மல்லாந்து தூங்குபவர்கள்: பிறரை அடக்க முயல்பவர்கள். அதற்கு உதவும் பொருளை எல்லாம் தன் வசம் பெற விரும்புவர். எந்த முடிவும் சாதகமாகவே முடியும்.
* தலையணை போன்றவற்றை அணைத்துக் கொண்டு தூங்குபவர்கள்: எல்லோரும் அன்பாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்.
ஆண்கள் மனைவி மீது அன்பாக இருப்பார்கள். பெண்களிடம் பெண்மை மிகுந்து இருக்கும்.
இதில் நீங்கள் எந்த ரகம் பார்த்துக் கொள்ளுங்கள்.

0 comments:
Post a Comment