தமிழ் சினிமா வர்த்தகத்தை இந்திய அளவில் கொண்டு சென்றவர் ஷங்கர். அதிலும் குறிப்பாக இவர் இயக்கிய எந்திரன் படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
சமீபத்தில் ஷங்கர் சில முக்கியமான பிரபலங்களுக்கு மட்டும் பார்ட்டி வைத்துள்ளார். இதில் விஜய்யும் கலந்துக்கொண்டுள்ளார். ஏற்கனவே விஜய், ஷங்கர் இயக்கும் ஆக்ஷன் படத்தில் நடிக்கவேண்டும் என்று தன் ஆசையை ஒரு விழா மேடையிலேயே தெரிவித்தார்.
தற்போது எந்திரன் -2 படத்திற்கான தொடக்ககட்ட வேலைகள் நடப்பதால், விஜய் அதில் நடிக்க தன் விருப்பத்தை தெரிவித்ததாகவும், ஷங்கர் வழக்கம் போல் மௌனத்தை மட்டும் பதிலாக அளித்தாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

0 comments:
Post a Comment