தமிழ் சினிமாவில் எப்போது முன்னணி நடிகர்களுக்கிடையே போட்டி இருப்பது சாதரணம் தான். ஆனால் அது வெளிப்படையாக தெரிவது தான் கொடுமை.
அஞ்சான் படம் சரியில்லை என்றதும் பார்த்திபன் இயக்கிய கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் அவரை நேரில் சென்று வாழ்த்தியுள்ளார் விஜய்.
சில நாட்களுக்கு முன் சூர்யா சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும் தான் என்று கூறியிருந்தார். அதை மனதில் வைத்து தான் விஜய் இப்படி செய்துவிட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

0 comments:
Post a Comment