தமிழ் சினிமாவில் என்றும் தரமான படங்களை தருபவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது 5 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். மேலும் 2 படங்கள் ரிலிஸ்க்கு ரெடியாக இருக்கிறது.
இந்த படங்களில் மூலம் தான் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க போராடி கொண்டிருக்கிறார். அதேபோல் கார்த்தியும் அவர் இழந்த மார்க்கெட்டை பிடிக்க மெட்ராஸ் படத்தின் மூலம் களம் இறங்க உள்ளார்.
இதனால் மெட்ராஸ் பெரும்பாலும் சோலோ ரிலிஸாக(செப்டம்பர் 29) தான் இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி.
அவரது நடிப்பில் வன்மம் படமும் அன்றைய தினமே ரிலிஸாக உள்ளது. யார் போட்டியில் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

0 comments:
Post a Comment