ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் மிகவும் வித்தியாசமானவை.
டெர்மினேட்டர், டைட்டானிக், அவதார் போன்ற படங்களை இயக்கி இப்படியும் படங்களை இயக்க முடியும் என்று தெரிவித்தவர்.
நவீன தொழில் நுட்பங்களை திரைப்படங்களில் புகுத்துவதற்கு முன் உதாரணமாக செயல்பட்ட இவருக்கு பேஸ்புக், டிவிட்டர் போன்ற தொழில்நுட்ப வலைதளங்கள் எல்லாம் பிடிக்காதாம்.
இதுபற்றி அவர் கூறுகையில், தொழில் நுட்பங்களை நமக்கு அடிமையாக்க வேண்டுமே தவிர, நாம், அதற்கு அடிமையாக கூடாது. இப்படி சமூக வலைதளங்களில் மூழ்கி நேரத்தை வீணடிப்பதை விட, மனிதனாக பிறக்காமலேயே இருந்திருக்கலாம் என்று கூறுகிறார்.

0 comments:
Post a Comment