ஐ படம் எப்போது வரும் என நாளுக்கு நாள் ஆவல் அதிகரித்து கொண்டே போகிறது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலில் சின்ன மாற்றம் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இதுநாள் வரை ஐ என்ற தலைப்பை ஆங்கிலத்தில் Ai என்று கூறிவந்த நிலையில், நேற்று வந்த அதிகாரப்பூர்வ போஸ்டரில் 'I' என்று குறிப்பிட்டு இருந்தது.
ஐ படத்தின் பாடல்களை வெளியிடும் சோனி நிறுவனம் இதை வெளியிட்டுள்ளது.

0 comments:
Post a Comment