அஞ்சான் திரைப்படம் இன்னும் சில தினங்களில் திரைக்கு வரயிருக்கிறது. இப்படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் தற்போது சூர்யா பிஸியாக இருக்கிறார்.
சமீபத்தில் இதற்காக கேரளா சென்ற இவரிடம் ‘ நீங்கள் தான் இந்தியாவின் சூப்பர் ஸ்டாரா?’ என்று ஒரு நிருபர் கேட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்த இவர் ‘ கண்டிப்பாக இல்லை, எனக்கு அந்த ஆசையும் இல்லை, இந்தியாவின் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் மட்டுமே, அந்த இடத்தில் வேறு ஒருவரை நினைத்து கூட பார்க்க முடியவில்லை’ என்று கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன் விஜய்க்கு முன்னணி வாரஇதழ் ஒன்று சூப்பர் ஸ்டார் பட்டம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment