வீரம் படத்தில் இடைவேளை முன்பாக வரும் ரயில் சண்டை காட்சியில் அவரது ரசிகர்களை மட்டுமில்லாமல் சினிமா ரசிகர்களையும் மிரள வைத்தார் அஜித்.
தற்போது கௌதம் இயக்கி கொண்டிருக்கும் தல 55 படத்தில் அதே போன்ற ரயில் காட்சி ஒன்று உள்ளதாம், ஆனால் இந்த தடவை ரயிலில் த்ரிஷாவுடன் ரொமான்ஸ் காட்சியில் அசத்தியுள்ளார்.
தற்போது படத்தின் ரெண்டாவது கெட்டப்பில் த்ரிஷாவுடன் ஹைதராபாத்தில் நடித்து வருகிறார்.
இன்றுவுடன் ஹைதராபாத் படப்பிடிப்பு முடிந்து அடுத்த கட்டம் வழக்கம் போல் ஈசிஆரில் தொடங்க உள்ளது.

0 comments:
Post a Comment