Wednesday, 13 August 2014

Tagged Under: ,

கடுப்பேற்றும் சூர்யா! கோபத்தை காட்டிய விஷால்! அட போங்க, அதெல்லாம் சும்மா பேச்சு மட்டும் தான்..?

By: Unknown On: 07:09
  • Share The Gag
  • இன்றைய சூழ்நிலையில் எல்லா நடிகர்களும் ஒற்றுமையாக தான் இருந்து வருகின்றன. ’அட போங்க, அதெல்லாம் சும்மா பேச்சு மட்டும் தான், படம் என்று வந்து விட்டால் அனைவரும் போட்டி, பொறாமையுடன் தான் இருக்கிறார்கள்’ என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    தற்போது ஹரி இயக்கத்தில் விஷால் பூஜை படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிவடையும் தருணத்தில் அடுத்து மார்க்கெட்டிங் வேலைகளை ஆரம்பிக்கலாம் என்று யோசிக்கும் தருவாயில், சூர்யா சிங்கம்-3 பற்றி பேட்டிகளில் சொல்ல எல்லோருடைய கவனமும் அதன் பின் திரும்பியது.

    ஹரியும் சிங்கம் படத்தை பற்றி பேச உச்சகட்ட கோபத்திற்கு ஆளான விஷால், கோபத்தை காட்டவேண்டியவர் மேல் காட்டாமல் இயக்குனரிடம் முகத்தை காட்டுகிறாராம்.

    1 comments:

    1. தானும் வாழ்ந்து மற்றவரையும் வாழ வைக்க வேண்டும். ஒருவரை கெடுத்து அதன் மூலம் பெறுவது என்பது வெற்றியே அல்ல.இன்றைய வெற்றி நாளைய வீழ்ச்சி.வாழ்வில் எதுவுமே நிரந்தரம் அல்ல. உணர்ந்து செயல்படுதல் நலம்.

      ReplyDelete