விருமாண்டி, சுள்ளான், வெடிகுண்டு முருகேசன், குசேலன் என பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் பசுபதி. இப்போது இவர் மொசக்குட்டி என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை பற்றி இயக்குனர் என். ஜீவன் கூறுகையில், மைனா, சாட்டை போன்ற படங்களை தயாரித்த ஜான் மேக்ஸ் இப்படத்தை தயாரிக்கிறார்.
பசுபதி இந்த படத்தில் உப்புதர காசி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரிடம் சென்று கதை சொன்னேன். கேட்டு முடித்ததும், ‘எல்லோரும் கதை நல்லா சொல்றாங்க ஆனா சொன்ன மாதிரி எடுக்க மாட்டேங்கறாங்க என்று ஒரு சில இயக்குனர் மீது புகார் கூறினார்.
அதேபோல் என்னையும் சொல்லிவிடுவாரோ என்று பயந்தேன். ஆனால் முதல் நாள் ஷீட்டிங் முடிந்தது, பரவாயில்லை சொன்னதை விட நல்லாவே எடுக்கிறீர்கள் என்று கூறினார்.

0 comments:
Post a Comment