தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர் வைரமுத்து. தமிழ் ஆர்வமுள்ள பல இளைஞர்களின் ரோல்மாடல் யார் என்றால், கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம் அது இவர் தான் என்று.
ஆனால் சமீபத்தில் இவரை பற்றி அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது, இவரை முன்னணி கல்லூரி ஒன்றிற்கு விருந்தினராக அழைத்த போது நான் வருகிறேன், ஆனால் அதற்கு நீங்கள் ஒன்று செய்யவேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்.
அது என்னவென்றால் இவர் எழுதிய ரூ 240 மதிப்புள்ள புத்தகத்தை 500 வாங்க வேண்டும் என்று சொல்ல, அழைக்க சென்றவர்கள் அதிர்ந்துவிட்டார்களாம்.

காசேதான் கடவுள் அது கடவுளுக்கும் தெரியும்.
ReplyDeleteஇவர் எம்மாத்திரம்.
இதுவரை இவரை நீங்கள் தவறாகப் புரிந்துள்ளீர்கள்.