பாலிவுட் திரையுலகில் பல பெண்களின் தூக்கத்தை கெடுத்தவர் ஹிரித்திக் ரோஷன். இவர் ஹிந்தி சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நிலையில் தற்போது இவர் பார்வை தென்னிந்திய சினிமா மீது விழுந்துள்ளது.
இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘விரைவில் ஒரு தமிழ் நேரடி படம் நடிப்பேன்’ என்று தெரிவித்திருந்தார். இதன் முதற் கட்டமாக க்ரிஷ் பட வரிசையை தமிழில் டப் செய்து வெளியிட்டார்.
தற்போது மீண்டும் இவர் நடிக்கும் பேங் பேங் படத்தையும் தமிழில் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளார். இதனால் கூடிய விரைவில் இவர் தமிழ் படங்களிலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:
Post a Comment