தமிழ் சினிமாவில் இந்த 1/2 வருடத்திலேயே பல படங்கள் திரைக்கு வந்திருக்கிறது. இதில் எத்தனை படங்கள் நன்றாக ஓடியது என்றால் கேள்விக் குறி தான்.
ஆனால் சமீபத்தில் சென்னையில் அதிக வசூல் சாதனை செய்த படங்கள் என ஒரு கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. இதன் விவரங்கள் பின் வருமாறு..
1. வீரம் - ரூ 6.14 கோடி, 2. ஜில்லா -ரூ 5.68 கோடி
3. கோச்சடையான் -ரூ 5.63 கோடி, 4. மான் கராத்தே -ரூ 4.80 கோடி
5. இது கதிர்வேலன் காதலி -ரூ 3.71 கோடி

0 comments:
Post a Comment