கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த ஜாக்கி ஷெராஃப், தற்போது விக்ரமிற்கு வில்லனாக நடிக்கிறார்.
கோலிசோடாவை இயக்கிய விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் சமந்தா நடிக்கும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் நூற்றுக்கணக்கான லாரிகளை வைத்திருக்கும் ட்ரான்ஸ்போர்ட் தாதாவாக நடிக்கிறார் ஜாக்கி.
இப்படத்தில் விக்ரம் ஒரு லாரி ட்ரைவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

0 comments:
Post a Comment