ஐ படத்திற்கு பிறகு ஷங்கர் எந்திரன் 2 இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக நாம் அறிவித்திருந்தோம்.
அதன் பிறகு ரஜினி இப்படத்தில் நடிக்கவில்லை என்றும், அவருக்கு பதிலாக விஜய் அல்லது அஜீத் இப்படத்தில் நடிப்பார்கள் என்ற வதந்திகளும் வந்தன.
இந்நிலையில் தற்போது படத்தை பற்றி ஒரு புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
அதாவது முதல் பாகத்தில் ரஜினியையே ரஜினிக்கு வில்லனாக்கி படத்தை முடித்தாகிவிட்டது. அதனால், இரண்டாம் பாகத்தில் அதையும் தாண்டி பிரமிக்கவைக்கும் வில்லன் தேவை.
இந்த வில்லன் பட்டியலில் தற்போது அமீர்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷங்கர் படம் என்றாலே பிரம்மாண்டம், முதலில் ரஜினி, இப்போது அமீர்கான் பட்ஜெட் எகிரும்…

0 comments:
Post a Comment