தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன் பிறகு மீண்டும் தனுஷ் நடிப்பில் 'ஆடுகளம்' படத்தை இயக்கினார். பல விருதுகளை வென்ற 'ஆடுகளம்' தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுத்தந்தது.
தற்போது தனுஷ் நடிப்பில் 'சூதாடி' படத்தை இயக்கி வருகிறார், வெற்றிமாறன். இதைத் தொடர்ந்து இன்னொரு படத்தையும் இயக்க உள்ளார். இதில், 'அட்டகத்தி' தினேஷ் ஹீரோவாக நடிக்கிறார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தினேஷ் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு 'குற்றவாளி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை தனது வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார் தனுஷ்.
படத்தின் ஹீரோயின் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைப்பெற்றுவருகிறது.

0 comments:
Post a Comment