பால்கி இயக்கத்தில் அமிதாப், தனுஷ், அக்ஷரா நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஷமிதாப்'. 'ராஞ்சனா' படம் மூலம் இந்தியில் கால் பதித்த தனுஷ் நடிக்கும் இரண்டாவது படம் 'ஷமிதாப்'
அமிதாப் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வரும் இப்படத்தில் தனுஷ் வாய் பேச முடியாதவராக நடித்துள்ளர். மேலும் அக்ஷரா இந்தப் படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகிறார்.
பால்கி இயக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.
பல சிறப்புகள் அடங்கிய இப்படத்தின் வரவுக்காக இந்தி திரையுலகம் மட்டுமல்லாது இந்திய திரையுலகமே காத்திருக்கிறது. தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ள இந்த 'ஷமிதாப்' 2015 பிப்ரவரி 6ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

0 comments:
Post a Comment