பாலிவுட் பாக்ஸ் ஆபிஸின் செல்லபிள்ளை அமீர் கான் தான். இவர் படங்கள் மட்டுமின்றி பல சமூகநல நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.
தற்போது இவரின் மீது வழக்கு கொடுக்கப்போவதாக சில அமைப்புகள் கூறி வருகின்றனர். எதற்கு என்று விசாரித்தால் பி.கே படத்தில் அவர் நிர்வாணமாக நின்ற போஸ்டரால் தானாம்.
இதை எதிர்க்கும் வகையில் அப்போஸ்டர்களுக்கு ஆடை அணிவிக்கும் போராட்டம் நடத்தப் போவதாக எம்.எல்.ஏ. கிருஷ்ணா ஹெக்டே தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment