அனிருத் என்றாலே தற்போதைக்கு உற்சாகம் என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு இளைஞர்களின் பல்ஸ் தெரிந்து அதிரடியாக இசையமைத்து குறுகிய காலத்தில் பெயர் பெற்றவர்.
ஆனால் சமீபத்தில் மிகவும் வருத்ததுடன் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். இதில் ‘என்னால் டி.இமான் போன்று கிராமத்து இசையை செய்ய முடியவில்லை.
அவரின் கும்கி, மைனா பாடல்களுக்கு நான் இன்றும் அடிமை என்று தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment