கத்தி படம் குறித்து நாளுக்கு நாள் சர்ச்சைகள் வந்துக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாகவே முருகதாஸ் தமிழ் நாட்டில் உள்ள முன்னணி தலைவர்களை சந்தித்து விளக்கம் அளித்து வருகிறார்.
ஆனால் நாங்கள் படத்தை வெளியிட விடமாட்டோம் தெரிவிக்க, தற்போது நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தன் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதில் விஜய், முருகதாஸும் நம் பிள்ளைகள், அவர்கள் படத்தை நாங்கள் ஏன் எதிர்க்கவேண்டும், மெட்ராஸ் கபே, இனம் போன்ற தமிழ் மக்களுக்கு எதிரான படத்தை தடைவிதித்தோம்.
ஆனால் கத்தி படம் வெளிவந்தால் தெரியும், மேலும் ஒரு போதும் தம்பி விஜய்யும், தம்பி முருகதாஸும் இது போன்ற வேலைகளில் ஈடுபடமாட்டார்கள் என்று தன் ஆதரவை தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment