தமிழ் திரையுலகில் எப்போதும் பெரிய படம் வருவதாக இருந்தால் சின்ன படங்கள் பின் வாங்கிவிடும். ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை அஞ்சான் படத்தோடு தைரியமாக தன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்தை வெளியிட்டார் பார்த்திபன்.
இப்படத்திற்கு பெரிய ஓப்பனிங் ஆரம்பத்தில் இல்லை, தியேட்டர்களும் மிக குறைவு. இந்நிலையில் அஞ்சான் படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் வருவதால் அது பார்த்திபன் படத்திற்கு சாதகமாகி விட்டது.
தற்போது பல இடங்களில் இப்படத்திற்கு தியேட்டர்களும், காட்சிகளும் அதிகமாக்கப்பட்டுள்ளன.

0 comments:
Post a Comment