Saturday, 30 August 2014

Tagged Under: ,

பூஜாவிற்கு முத்தம் கொடுத்து சர்ச்சை ஏற்படுத்திய பாலா!

By: Unknown On: 11:48
  • Share The Gag
  • தன் தரமான படங்களின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் பாலா. இவர் படங்களில் கூட எந்த ஒரு ஆபாசமான காட்சிகள் இருக்காது, என்று அனைவருக்கும் தெரியும்.

    காதல் காட்சிகளை கூட மிக நாகரிகமாக எடுக்க கூடியவர். ஆனால் சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பூஜாவிற்கு கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார்.

    இதை யாரும் தவறாக எடுத்து கொள்ளவில்லை. ஏனெனில் அண்ணன், தங்கை போன்ற உறவு தான் அவர்களுக்கிடையே, ஆனால் எப்போதும் தனக்கென ஒரு குறுகிய வட்டத்தில் இருக்கும் பாலாவின் இந்த மாற்றம், அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

    0 comments:

    Post a Comment