Saturday, 30 August 2014

Tagged Under:

இயற்கை அதிசயங்கள்...!!!

By: Unknown On: 10:55
  • Share The Gag
  • உலகில் குறைந்தது ஒரு கோடி பேராவது உங்கள் பிறந்தநாளன்று தங்கள் பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள்.

    ஒவ்வொரு முறை தும்மும் போதும் நமது மூளையில் சில அணுக்கள் இறக்கின்றன.

    ஹவாய் தீவு வருடத்திற்கு 10 சென்டிமீட்டர் ஜப்பானை நோக்கி நகர்கின்றது.

    பார்த்ததை 5 நிமடங்களுக்குள் மறப்பவை தங்க மீன்கள்.

    ஒருவர் சந்தோஷமாக அழும் பொழுது முதலில் வலது கண்ணிலும், வலியால் அழும் பொழுது இடது கண்ணிலும் கண்ணீர் வரும்.

    மின்மினிப் பூச்சி வண்டு இனத்தைச் சேர்ந்தது.பெண் மின்மினிப் பூச்சிகளே அதிக ஒளி தரும்.

    நம் கண்களில் "லாக்ரிமல் கிளாண்ட்" என்ற சுரப்பியால் சுரக்கப்படும்

    லாக்ரிமா என்ற திரவத்தைத்தான் பொதுவாக கண்ணீர் என்கிறோம்.

    0 comments:

    Post a Comment